Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.Er.UR.விஸ்வநாதன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 156
திரு.Er.UR.விஸ்வநாதன்
ANUKIRAKAM CONSTRUCTION AND INTERIOR
அரியலூர்.

பார்க்கவன் திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , நல்லறிக்கை கிராமத்தில் 13-06-1992 ஆம் ஆண்டு திரு. ராதாகிருஷ்ணன்  உடையார், திருமதி. உமாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.UR.விஸ்வநாதன், அவர்கள் 20-08-2021 ஆம் ஆண்டு திருமதி. அஸ்வதி, அவர்களை மணந்தார்.

தொழில்:
திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் அரியலூரில் அனுகிரகம் என்ற கட்டுமான தொழில் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறந்த முறையில் தரமான பல்வேறு கட்டிடங்களை கட்டி உள்ளார். INTERIOR டிசைனில் புதுவிதமான வடிவங்களை உருவாக்குவதில் சிறந்தவர்..

  • Construction
  • Interior works
  • Drawing works

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் அரியலூர் அத்தியாயத்தின்
இந்த வருட (2021) பொருளாளராக உள்ளார்..

கட்டுமான துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.Er.UR.விஸ்வநாதன்

————————————-

ANUKIRAKAM CONSTRUCTION & INTERIOR
Shanmuga Jewellery upstairs,
அரியலூர்.
9486793924.

Spread the love