Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.செ.ரவிச்சந்திரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 161
திரு.செ.ரவிச்சந்திரன்,
NSK SFS Pvt Ltd, Security Agency,
Chennai.

பார்க்கவன் திரு.செ.ரவிச்சந்திரன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.செ.ரவிச்சந்திரன் அவர்கள் ஆதியூர் கிராமம் திருவாடானை தாலுக்கா ராமநாதபுரம் மாவட்டத்தில் 25.04.1969 ஆம் ஆண்டு திரு. செல்லையா உடையார், திருமதி. ராமாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.ரவிச்சந்திரன், அவர்கள் 06-07-1992 ஆம் ஆண்டு திருமதி. குஞ்சரி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு நித்யா,சூர்யா என்கிற இரு மகள்கள் உள்ளார்.

தொழில்:
#NSK SFS Pvt Ltd, Security Agency.

திரு.செ.ரவிச்சந்திரன் அவர்கள்1988 ல் மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் Asst Sub Insp ஆக 20 வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார் மற்றும் சென்னை கூடுவாஞ்சேரியில் NSK SFS Pvt Ltd என்ற Security Agency-யை 2012-ல் துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது பாதுகாப்பு தொடர்பான சேவை வழங்கும் நிறுவனமாகும். வங்கி, தொழில் நிறுவனம், இல்லம், ரியல் எஸ்டேட் / கட்டுமான நிறுவங்கள் , சிறப்பு நிகழ்ச்சிகள், கல்லூரி, தங்கும் விடுதி / உணவுவிடுதி முதலானவற்றிற்க்கு பாதுகாப்பு வழங்குதல் மேலும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வழங்குதல் போன்ற சேவைகளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பாதுகாப்பு ஆட்களை நியமித்து சிறப்பாக வழங்கி வருகிறது இந்த நிறுவனம். 
இந்நிறுவனத்தின் இணையதளம் : nsksecurity.in

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.செ.ரவிச்சந்திரன்,
————————————-
NSK SFS Pvt Ltd, Security Agency,
No13 Vedhathri colony,
Behind Furniture Studio,
Near Signal,
Guduvanchery – 603 202.
9442528794
nskservice@rocketmail.com

Spread the love