Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.வ.செந்தில்குமார்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 162
திரு.வ.செந்தில்குமார்,
Sri Thirumal Auto Finance,
Perambalur.

பார்க்கவன் திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் 04.07.1974 ஆம் தேதி திரு. வரதராஜ் உடையார், திருமதி. செல்லம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.வ.செந்தில்குமார் அவர்கள் 26.08.1999 ஆம் தேதி திருமதி. சங்கீதா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு நித்தீஷ் என்கிற மகன் உள்ளார்.

தொழில்:
#Sri Thirumal Auto Finance.

திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் திருமால் ஆட்டோ பைனான்ஸ் என்கிற பைனான்ஸ் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது புதிய வாகனங்கள் வாங்கவும் வாகனங்களின் மீதும் கடன் வழங்கும் நிறுவனமாகும்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.வ.செந்தில்குமார்,
————————————-
Sri Thirumal Auto Finance,
Palakkarai,
Near New Bus Stand,
Perambalur – 621 212.
Phone : +91 98425 31637

Spread the love