Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.இரா.முரளிதரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 164
திரு.இரா.முரளிதரன்,
Aurah Power Solutions,
Perambalur.

பார்க்கவன் திரு.இரா.முரளிதரன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.இரா.முரளிதரன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரகுபாடி கிராமத்தில் 18.02.1979 ஆம் தேதி திரு. இராமசாமி மூப்பனார், திருமதி. தனுசு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.இரா.முரளிதரன் அவர்கள் 28.11.2007 ஆம் தேதி திருமதி. புவனேஷ்வரி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ஹ்ருஷிகேசன் என்கிற மகன் உள்ளார்.

தொழில்:
#Aurah Power Solutions.

திரு.இரா.முரளிதரன் அவர்கள் பெரம்பலூர் ரெப்கோ பேங்க் மாடியில் Aurah Power Solutions என்கிற நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது CCTV Camera, Music Systems, Biometric, Intercom, Fire Alaram system, Networking system, GPS Device முதலான கருவிகளையும் இக்கருவிகளை இல்லம் அல்லது வணிக நிறுவனங்களில் பொருத்துதல் தொடர்பான சேவைகளையும் வழங்கிவருகிறது. மேலும் திரு.இரா.முரளிதரன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% வரை தள்ளுபடி விலையில் தமது நிறுவனத்தின் கருவிகளையும் சேவைகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

நிர்வகிக்கும் பொறுப்புகள்:
தலைவர் – பெரம்பலூர் அரிமா சங்கம்.
உறுப்பினர் – திருவையாறு தியாகராஜ மஹோத்சவ சபா. துணை ஆசிரியர் – பார்கவன் முரசு மாத இதழ்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.இரா.முரளிதரன்,
————————————-
Aurah Power Solutions,
Repco Bank Upstairs,
Near Punjab National Bank,
Perambalur – 621 212.
Phone : +91 9941917691

Spread the love