வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 166
திரு.ப.சண்முகம்,
RS Enterprisess (Scrap Business),
Ageera (ASR FOODS Pvt LTD),
Chennai.
பார்க்கவன் திரு.திரு.ப.சண்முகம் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.ப.சண்முகம் அவர்கள் கள்ளக்குறிச்சி வட்டம் எறஞ்சி கிராமத்தில் 26.12.1962 ஆம் தேதி திரு. பழனிமுத்து உடையார், திருமதி. கொளஞ்சி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ப.சண்முகம் அவர்கள் 03.07.1991 ஆம் தேதி திருமதி. கீதா அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு அகஸ்திகா என்கிற மகளும், ராகுல் சக்கரவர்த்தி என்கிற மகனும் உள்ளனர்.
தொழில்:
#RS Enterprisess (Scrap Business),
#Ageera (ASR FOODS Pvt LTD).
திரு.ப.சண்முகம் அவர்கள் சென்னை அயப்பாக்கத்தில் R S Enterprisess என்கிற scrap Business மற்றும் Ageera Organics & Dairy Product என்கிற இரு நிறுவனங்களை நடத்திவருகிறார். Ageera Organics & Dairy Product நிறுவனமானது ஆர்கேனிக் மற்றும் பால் தயாரிப்பு பொருட்களை தயாரித்தும் விற்பனை செய்யும் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் மூலம் தரமான ஆர்கேனிக் மற்றும் பால் பொருட்களை தயாரித்து சிறப்பாக விற்பனை செய்து வருகிறார். மேலும் திரு.ப.சண்முகம் அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு தமது நிறுவனத்தின் மூலம் 5 சதவீத தள்ளுபடி விலையில் தனது தயாரிப்புகளை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.ப.சண்முகம்,
————————————-
11. கீதாலயா காட்டேஜ்
காயத்திரி நகர்.
அயப்பாக்கம்.
சென்னை – 77.
Phone : +91 99400 05680, +91 94440 66275