பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், நமது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சென்னை அத்தியாயத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று ( வெள்ளிக்கிழமை – 21.01.2022) சென்னையில் நடைபெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ?
———–
பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு