Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.கு.யோகேஷ்வர்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 168
திரு.கு.யோகேஷ்வர்,
Guna Agencies,
Sri Sai Tile & Hardware,
Perambalur.

பார்க்கவன் திரு.கு.யோகேஷ்வர் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.கு.யோகேஷ்வர் அவர்கள் பெரம்பலூரில் உள்ள அரணாரை கிராமத்தில் 30.07.1992 ஆம் தேதி திரு. த.குணசேகர் உடையார், திருமதி.து.வசந்தி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.யோகேஷ்வர் அவர்கள் 12.02.2020 ஆம் தேதி திருமதி. அகிலா அவர்களை மணந்தார்.

தொழில்:
#Guna Agencies,
#Sri Sai Tile & Hardware.

திரு.கு.யோகேஷ்வர் அவர்கள் பெரம்பலூர் துறையூர் மெய்ன் ரோடு பகுதியில் Guna Agencies என்கிற Distribution agency மற்றும் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் Sri Sai Tile & Hardware என்கிற இரு நிறுவனங்களை நடத்திவருகிறார். Guna Agencies நிறுவனமானது சிமெண்ட், பட்டி, பிரைமர் முதலிய கட்டு மான பொருட்களை விற்பனை செய்யும் Distribution Agency ஆகும் மேலும் லோடு ஆட்டோ சேவையும் வழங்கிவருகிறது. Sri Sail Tile & Hardware நிறுவனமானது கட்டிடங்களுக்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட்ஸ், ஹார்டுவேர்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும்,இந்த நிறுவனம் புகழ்பெற்ற KAG டைல்ஸின் பிரத்யேக ஷோரூமாகும். மேலும் JSW பெய்ண்ட்ஸ் டீலர்ஷிப் மற்றும் NCL நிறுவனத்தின் பட்டி பிரைமர் டிஸ்டிரிபியூட்டர் (அரியலூர், பெரம்பலூர்,துறையூர்) உரிமங்களை பெற்றுள்ளது. மேலும் திரு.கு.யோகேஷ்வர் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 15% வரை தள்ளுபடி விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.கு.யோகேஷ்வர்,
————————————-
Sri Sai Tile & Hardware,
நால் ரோடு அருகில், அரியலுர் மெயின் ரோடு,
பெரம்பலூர் – 621 220
Phone : +91 7010771011, +91 9047107111

Spread the love