பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு
(PARKAVAN FORUM)
உலகலாவிய புதிய பொறுப்பாளர்கள் விபரம் வெளியிடுதல்…
( Global Office Bearers of Parkavan Forum )
பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. Dr.உதயசான்றோன்
International HR Trainer, world Record Holder .
தலைவர்
Cell. 91711- 71473
திரு. மருத்துவர்.T.செந்தில்
Ophthalmologist Chennai
துணை தலைவர்
Cell.98403-24333
திரு. அ.வே.இராஜா
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
செயலாளர்
Cell.98425-28090
திரு.RD.ராஜேஷ் துரை
Global Sourcing
Imports and Exports
இணை செயலாளர்
Cell.99406-41341
திரு.T.சிவக்குமார்
Xenovex Technologies
பொருளாளர்
Cell.75501-76095
திரு.MJF Lion A.ஆனந்த்
Math IT solutions
இணை பொருளாளர்
Cell. 97897-96528
மேற்கண்ட புதிய பொறுப்பாளர்களுக்கு அனைத்து ஆட்சி மன்ற நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட அத்தியாய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு