Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.S.செல்வ சூரியா

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 170
திரு.S.செல்வ சூரியா BA(English).,
Parkavan Properties
Real Estate
சென்னை.

பார்க்கவன் திரு.S.செல்வ சூரியா அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.S.செல்வ சூரியா அவர்கள் அரியலூர் மாவட்டம் , தளவாய் கூடலூர் கிராமத்தில் 04.03.2000 ஆம் ஆண்டு திரு. செல்வராசு உடையார், திருமதி.கலைச்செல்வி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

திரு.S.செல்வ சூரியா அவர்கள் 29.03.2021 ஆம் ஆண்டு திருமதி.சிவரஞ்சனி, அவர்களை மணந்தார்.

தொழில்:
திரு.S.செல்வ சூரியா பார்க்கவன் ப்ராபர்டீஸ் (Parkavan Properties) என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சென்னையில் நடத்திவருகிறார் மேலும் திரு.S.செல்வ சூரியா அவர்கள் 2017 ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய போட்டியில் இரண்டாம் இடம் வென்று சுரதா விருது பெற்றவா் ஆவார்.

சிறப்பு மிக்க , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.S.செல்வ சூரியா
Parkavan Properties,
Balaji Nagar, Kolathur,
Chennai
+91 9360327819.

Spread the love