வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 174
திரு.Dr.P.சதீஷ்,
Jeyammani Dental Clinic,
#5,தமிழ் வணிக வளாகம்,
மதரசா சாலை,
பழைய பேருந்து நிலையம் வடபுறம்,
பெரம்பலூா்.
பார்க்கவன் திரு.Dr.P.சதீஷ் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.Dr.P.சதீஷ் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் 30.05.1989 ஆம் தேதி திரு. இரா.பிச்சை உடையார், திருமதி.பி.ஜெயமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Dr.P.சதீஷ் அவர்கள் திருமதி.ஜீவிதா சதீஷ் அவர்களை 03.02.2017 ஆம் தேதி மணந்தார். இவர்களுக்கு தன்யஸ்ரீ லோபமுத்ரா என்கிற மகள் உள்ளாா்.
தொழில்:
#Jeyammani Dental Clinic,
#Dental Clinic.
திரு.Dr.P.சதீஷ் அவர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் Jeyammani Dental Clinic என்கிற பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இங்கு பல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வுகளும் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவமனையானது அனுபவமிக்க மருத்துவர்களால் நடத்தப்படும் அதி நவீன உபகரணங்கள் உடையதாகும். மேலும் திரு.Dr.P.சதீஷ் அவர்கள் பல்மருத்துவர் சங்கத்திலும் அரிமா சங்கத்திலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார், அத்துடன் இலவச முகாம்கள் நடத்தி பல மருத்துவ சேவைகளையும் செய்து வருகிறார்.
மேலும் திரு.Dr.P.சதீஷ் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகையில் தமது சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.Dr.P.சதீஷ்
————————————-
Jeyammani Dental Clinic,
#5, மதரசா சாலை,
பழைய பேருந்து நிலையம் வடபுறம்,
பெரம்பலூா்.
Phone : +91 8870303393 , +91 7810878408