வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 175
திரு.S.பாரதிராஜா,
ஸ்ரீ சாய் ராம் சூப்பர் மார்கெட்,
No.1,பெரியார் தெரு, SRM GREEN PEARL AP,
காட்டான்குளத்தூா், செங்கல்பட்டு.
பார்க்கவன் திரு.S.பாரதிராஜா அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.S.பாரதிராஜா அவர்கள் கடலூா் மாவட்டத்தில் உள்ள பிஞ்சனூா் கிராமத்தில் 05.06.1996 ஆம் தேதி திரு. பெ.சுப்பிரமணியன் உடையார், திருமதி.சுவள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
தொழில்:
#Sri Sai Ram Supermarket,
#Supermarket.
திரு.S.பாரதிராஜா அவர்கள் செங்கல்பட்டு காட்டான்குளத்தூரில் Sri Sai Ram Super Market என்கிற supermarket ஐ நடத்தி வருகிறார். இங்கு பால், அரிசி, பருப்பு முதலான மளிகைப்பொருட்களும் அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.
மேலும் திரு.S.பாரதிராஜா அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.S.பாரதிராஜா
————————————-
Sri Sai Ram Super Market,
No.1, பெரியார் தெரு, SRM GREEN PEARL AP,
காட்டான்குளத்தூா்,
செங்கல்பட்டு.
Phone : +91 82205 93488