வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 180
திரு.சு.பழனிமுத்து,
SPS Xerox & Browsing Center,
70/17C CSI School church OPP,
Sendurai Road,
Ariyalur – 621 704.
திரு.சு.பழனிமுத்து அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.சு.பழனிமுத்து அவர்கள் அரியலூரில் 05.05.1975 ஆம் தேதி திரு.சுந்தரம் மூப்பனார் திருமதி.வெள்ளையம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.சு.பழனிமுத்து அவர்கள் திருமதி.ரேவதி அவர்களை 10.08.2000 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு சண்முக சுந்தரம், சுந்தர ஆதித்யா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#SPS Xerox & Browsing Center,
#Xerox & Browsing Center.
திரு.சு.பழனிமுத்து அவர்கள் அரியலூரில் SPS Xerox & Browsing Center என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனமானது நகலெடுத்தல் அச்சிடல் மற்றும் இதர இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
திரு.சு.பழனிமுத்து அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 20% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.சு.பழனிமுத்து
————————————-
SPS Xerox & Browsing Center,
70/17C CSI School church OPP,
Sendurai Road,
Ariyalur – 621 704.
Phone : +91 9994246789