Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.A.விஸ்வேஸ்வரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 182
திரு.A.விஸ்வேஸ்வரன்,
Sri Arun Mobiles,
245C, Hakkim Complex,
Attur Road,
Perambalur – 621 212.

திரு.A.விஸ்வேஸ்வரன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.A.விஸ்வேஸ்வரன் அவர்கள் பெரம்பலூா் அருகே உள்ள கூத்தனூரில் 17.07.1970 ஆம் தேதி திரு.அருணாசலம் மூப்பனார் திருமதி.பூஞ்சோலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.A.விஸ்வேஸ்வரன் அவர்கள் திருமதி.முத்துலெட்சுமி அவர்களை 30.04.1999 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு அருண், ஸ்ரீவந்த் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#Sri Arun Mobiles,
#Mobiles sales & Service.

திரு.A.விஸ்வேஸ்வரன் அவர்கள் பெரம்பலூரில் Sri Arun Mobiles என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். திரு.A.விஸ்வேஸ்வரன் வோடபோன் ஆதரைஸ்டு பார்ட்னர் ஆவார் மேலும் இந்நிறுவனம் மூலம் மொபைல் சேல்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை போன்ற சேவைகளையும் சிறப்பாக வழங்கிவருகிறார்.

திரு.A.விஸ்வேஸ்வரன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை மற்றும் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.A.விஸ்வேஸ்வரன்
————————————-
Sri Arun Mobiles,
245C, Hakkim Complex,
Attur Road,
Perambalur – 621 212.

Phone : +91 9843440221

Spread the love