Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.C.சத்தியமூர்த்தி

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 185
திரு.C.சத்தியமூர்த்தி,
Comfort Construction,
Aranarai,
Perambalur – 621 212.

திரு.C.சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.C.சத்தியமூர்த்தி அவர்கள் பெரம்பலூா் அரணாரை கிராமத்தில் 18.10.1993 ஆம் தேதி திரு.சந்திரசேகரன் உடையார் திருமதி.சசிகலா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.C.சத்தியமூர்த்தி அவர்கள் திருமதி.அம்ப்ரீத்தா அவர்களை 03.09.2017 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு தியாஸ் ஆரவ் என்கிற மகன் உள்ளார்.

தொழில்:
#Comfort Construction
#Building Constructions.

திரு.C.சத்தியமூர்த்தி அவர்கள் அரணாரையில் Comfort Construction என்கிற கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் புதிய வீடு கட்டித்தருதல், பில்டிங்க் பிளான், எலிவேசன், ப்ளுபிரிண்ட் அப்ரூவல், இன்டீரியர் ஒர்க்ஸ் ஏஸ்தடிக் டிசைன்கள், பில்டிங்க லேபர் கான்ட்ராக் முதலான சேவைகளை வழங்கி வருகிறார். லேபர் கான்ட்டிராக்ட் ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் (with out materials).

திரு.C.சத்தியமூர்த்தி அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.C.சத்தியமூர்த்தி
————————————-
Comfort & Construction,
Aranarai,
Perambalur – 621 212.

Phone : +919944112209

Spread the love