Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.செ.தமிழழகன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 187
திரு.செ.தமிழழகன்,
Tamil Digital Printing,
57, Venkatesapuram,
Perambalur 621 212.

திரு.செ.தமிழழகன் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.செ.தமிழழகன் அவர்கள் வெள்ளையூரில் 20.07.1977 ஆம் தேதி திரு.செல்வமாணிக்கம் உடையார் திருமதி.கண்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.தமிழழகன் அவர்கள் திருமதி.இந்திரா அவர்களை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதிக்கு ஆராதனா, அர்ஜீன் என்கிற குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#Tamil Digital Printing
#Digital Printing

திரு.செ.தமிழழகன் அவர்கள் பெரம்பலூரில் Tamil Digital Printers என்கிற நிறுவனத்தை 2006 முதல் 16 வருடங்களாக நடத்தி வருகின்றார். இந்த நிறுவனமானது பிளக்ஸ், வினைல், விசிட்டிங்ககார்டு, மல்டிகலர் அழைப்பிதழ் முதலானவற்றை அச்சிடல் டிசைன் செய்தல் முதலான சேவைகளை வழங்கி வருகின்றது.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.செ.தமிழழகன்,
————————————-
Tamil Digital Printing,
57, Venkatesapuram,
Perambalur 621 212.

Phone : +91 7708716969 , +91 9942461874

Spread the love