வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 191
திரு.ப.ஜெய் பிரகாஷ்,
வசுந்தரா பழமுதிர் நிலையம் மற்றும் கேக்ஸ் ,
Vasuntharaa Fruits & Cakes
திரு.ப.ஜெய் பிரகாஷ், அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.ப.ஜெய் பிரகாஷ் அவர்கள் பெரம்பலூரில் 01.04.1975 ஆம் தேதி திரு.பரஞ்சோதி உடையார் திருமதி.பாலச்சந்திரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ப.ஜெய் பிரகாஷ் அவர்கள் திருமதி.ராதிகா அவர்களை 04.09.2008 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு R.J.வருண் ராமஸ்வாமி, R.J.வசுந்தரா என்கிற குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Vasuntharaa Fruits & Cakes
#Fruits & Cakes & Bakery
திரு.ப.ஜெய் பிரகாஷ் அவர்கள் பெரம்பலூரில் Vasuntharaa Fruits & Cakes என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்நிறுவனம் பழங்கள், காய்கறிகள், கேக்குகள் மற்றும் பழச்சாறு என அனைத்தும் கிடைக்கும் அங்காடியாகும். இங்கு அத்தி பழம் முதல் அனைத்து பழங்களும், கருவேப்பிலை முதல் அனைத்து காய் கறிகளும் தரமானதாகவும் சரியான விலையிலும் கிடைக்கும். மேலும் இந்நிறுவனம் Cakes முதலான Bakery உணவு பண்டங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. பிறந்தநாள் கேக்குகள் முதல் அனைத்து விழாக்களுக்குமான கேக்குகள் சிறந்த முறையில் அனுபவமுள்ள chef களால் அலங்கரித்து மிகுந்த சுவையுடனும் சிரத்தையுடனும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் அமர்ந்து Backery chat மற்றும் fresh fruit juice களை சுவைக்க dining வசதியும் செய்யப்பட்டுள்ளது .
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
ப.ஜெய் பிரகாஷ்
————————————-
Vasuntharaa Fruits & Cakes
Venkatesapuram,
Perambalur – 621 212.
Phone : +91 9443634466