வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 192
திரு.ப.பார்த்திபன்,
எழில் டோர்ஸ் & டிரேடர்ஸ்,
Ezhil Doors & Traders.
திரு.ப.பார்த்திபன், அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.ப.பார்த்திபன் அவர்கள் பேரளியில் 26.08.1993 ஆம் தேதி திரு.படைக்காத்து உடையார் திருமதி.ஆனந்தி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ப.பார்த்திபன் அவர்கள் திருமதி.எழிலரசி அவர்களை 30.03.2020 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு P.E.வருண், P.E.வர்ஷன் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Ezhil Doors & Traders, எழில் டோர்ஸ் & டிரேடர்ஸ்,
#Doors, Door Fittings, Plywood & Glass
திரு.ப.பார்த்திபன் அவர்கள் பெரம்பலூரில் Ezhil Doors & Traders என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் எல்லா விதமான கதவுகள், கதவு பிட்டிங்கள், பிளைவுட்கள் மற்றும் கண்ணாடி முதலானவற்றை விற்பனை செய்து வருகிறார்.
திரு.ப.பார்த்திபன் அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
ப.பார்த்திபன்
————————————-
Ezhil Doors & Traders,
150/1, Ariyalur Main Road,
Near Renault car Showroom,
4 Road, Perambalur.
Phone: +91 7825907771, +91 8870190771