Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.இராஜசேகரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 197
****************************
VAARANAM UPVC
WINDOWS AND DOORS என்ற நிறுவனத்தின் உரிமையாளர்
திரு.இராஜசேகரன் என்ற பார்க்கவன்
பற்றிய அறிமுகம்….

குடும்பம்:
அரியலூர் மாவட்டம் வட்டம், கீழகாவட்டாங்குறிச்சி கிராமம் திரு.தியாகராஜன் உடையார் திருமதி. ஜானகி ஆகியோர்களின் மூத்த மகனாவார்

பிறந்த தேதி: 15.03.1990

கல்வி: B.E. (Civil)
இவர் பள்ளி கல்வியை டால்மியா விவேகானந்தா பள்ளி . பொறியியல் கல்லூரி கல்வியை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியிலும் பயின்றார்.

இல்வாழ்க்கை;

மனைவி-
திருமதி. R.நிவேதா
மூத்த மகன்: R.நல்லமுதன்
இளைய மகன்: R. செம்பியன் செல்வன்

தொழில்:-

திருச்சி மாவட்டம் இலால்குடியில், VAARANAM UPVC WINDOWS AND DOORS என்ற நிறுவனத்தின் மூலம் UPVC ல் ஆன கதவுகள், ஜன்னல்கள் தயாரித்து வணிக நிறுவனங்களுக்கு பொருத்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்நிறுவனத்தில் வீடுகள் அலுவலகங்கள்,
வணிக வளாகங்கள்,
பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு தேவையான DOORS, Open Windows, Sliding Windows, Partitions ஆகியவை தரமானதாகவும் விலை குறைவாகவும், நம்பகத்தன்மையுடனும் 10 வருடம் உத்தரவாதத்துடன் செய்து தருகின்றார் மேலும் நமது பார்க்கவன் தொழிற்சார் உறவுகளுக்கு சிறப்பு சலுகையும் வழங்க முன் வருகிறார்.


தொழில் கண்காட்சியில் அரங்கு :-

பெரம்பலூரில் 2023- ஜனவரி 6 ,7,8 ஆகிய தேதிகளில் K.T.R மஹாலில் நடைபெறவுள்ள மாபெரும் தொழில் கண்காட்சியில் இவரது கடை அரங்கு என்.B-2 வில் காட்சிப்படுத்தப்பட உள்ளது கண்காட்சியில் இவரிடம் முன் பதிவு செய்யும் நபர்களுக்கு 5 % சிறப்பு சலுகையும் வழங்க உள்ளார் அனைவரும் கண்காட்சிக்கு சென்று பார்வையிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்

அனைவரும் இவரது தொழிலுக்கு நல் ஆதரவு தர வேண்டுகிறோம். இவரை நமது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு.

மேலும் விபரங்களுக்கு,

VAARANAM UPVC WINDOWS & DOORS,
No.452,99 G பிள்ளையார் கோயில் நிருத்தம், பாலாஜி நகர் -III
ஆங்கரை, இலால்குடி,திருச்சி மாவட்டம்
info@vaaranamupvc.in
https://www.vaaranamupvc.in/
Cell. 95004-15531

Spread the love