கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா அழைப்பிதழ்
அன்பு சொந்தங்களே!
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மண்டல துவக்கவிழா மற்றும் மாவட்ட அத்யாயங்களின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:
M.S. ரெசிடென்சி (ஹோட்டல் வேலப்பர்)
டோல்கேட் அருகில் சென்னை மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி.
நாள் : 28.03.2020 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை
அழைப்பில் மகிழும் :
பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு
கள்ளக்குறிச்சி மண்டலம்.
Registration contact ---------------------------------- Name : Ramalingam S M A/c No. 0948101057818 Bank: Canara Bank, Branch: Vridachalam, Ifsc:CNRB0000948, Micr Code: 606015202.