காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் / Events / By parkavan காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாள். இந்நாள் ஆண்டுதோறும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தேசிய விடுமுறை நாளாகும். Spread the love