வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 160
திரு.செ.சௌந்தர்ராஜன்
Kidz Shopping World,
perambalur.
பார்க்கவன் திரு.செ.சௌந்தர்ராஜன் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.செ.சௌந்தர்ராஜன் அவர்கள் பனங்கூரில் 10.10.1986 ஆம் ஆண்டு திரு. செல்லமுத்து உடையார், திருமதி. சாரதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.சௌந்தர்ராஜன், அவர்கள் 11-07-2018 ஆம் ஆண்டு திருமதி. கௌசல்யா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு தன்விகா மற்றும் தர்சிகா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Kidz Shopping World
திரு.செ.சௌந்தர்ராஜன் அவர்கள் பெரம்பலூரில் Kidz Shopping World என்ற விற்பனை அங்காடியை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது குழந்தைகளுக்கான பிரத்யேகமான அங்காடியாகும். இங்கு பிறந்த குழந்தைகள் முதல் கல்வி பயிலும் சிறுவர்கள் வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் தேவைப்படும் விளையாட்டு பொருட்கள், பரிசு பொருட்கள், கல்விக்கு தேவையான உபகரணங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், காஸ்மெடிக் மற்றும் பேன்சி பொருட்கள் முதலானவை மிகுந்த தரத்துடனும் குறைந்த விலையிலும் கிடைக்கும்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.செ.சௌந்தர்ராஜன்,
————————————-
Kidz Shopping World,
Kamban Street,
Trichy Road, Near Sangupettai,
Perambalur, Tamil Nadu 621 212
8838211905