Parkavan Forum

Support : +91 98844 29991

சென்னையில் ஒரு நாள்

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

நமது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகின்ற கலந்தாய்வில் அனைத்து அத்தியாத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு::::

1) பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு

2) முதலீடு செய்வது பற்றிய கலந்துரையாடல் ..

3) பார்க்கவ தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஒரே இடத்தில் சந்திக்கின்ற வாய்ப்பு.

என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் அனைவரும் ” சென்னையில் ஒரு நாள் ” கலந்தாய்வுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்து அத்தியாத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம்.. உணவு ஏற்பாடு செய்ய ஏதுவாக உங்களது வருகையை முன்னரே பதிவு செய்யுங்கள்:

தொடர்புக்கு:
Mr. Rajesh Kanna
Global Joint Treasurer
Parkavan Forum
+91 9790875050

————————-
பாரக்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு..

Spread the love