Parkavan Forum

Support : +91 98844 29991

திருமதி.து.கவிதா

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 163
திருமதி.து.கவிதா,
Mahatma Public School,K.Eraiyur,
Perambalur.

பார்க்கவன் திருமதி.து.கவிதா அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திருமதி.து.கவிதா, அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் 01.08.1978 ஆம் தேதி திரு. ரெங்கசாமி உடையார், திருமதி. தமிழ்செல்வி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். திருமதி.து.கவிதா,அவர்கள் 01.07.1994 ஆம் தேதி திரு. சி.துரை அரசு, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு சந்திரகாந்த் என்கிற மகனும் லத்திகா என்கிற மகளும் உள்ளனர்.

தொழில்:
#Mahatma Public School.

திருமதி.து.கவிதா அவர்கள் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் K.எறையூரில் மஹாத்மா பப்ளிக் ஸ்கூல் என்கிற கல்வி நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இக்கல்வி நிறுவனத்தில் LKG & UKG முதல் SSLC வரை CBSE முறையில் சிறப்பான கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

பார்போற்றும் பெண்மணி தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திருமதி.து.கவிதா,
————————————-
Mahatma Public School,
Ariyalur Road,
K.Eraiyur,
Perali PO
Perambalur – 621 212.
Phone : +91 94436 39222

Spread the love