வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 165
திரு.ந.அருணாசலம்,
Arun Engineering,
Chennai.
பார்க்கவன் திரு.ந.அருணாசலம் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.ந.அருணாசலம் அவர்கள் கள்ளக்குறிச்சியில் 25.04.1973 ஆம் தேதி திரு. நடராஜன் உடையார், திருமதி. காத்தாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ந.அருணாசலம் அவர்கள் 03.02.2002 ஆம் தேதி திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு பிரித்திகா என்கிற மகளும்,பிரிதிவிராஜி என்கிற மகனும் உள்ளனர்.
தொழில்:
#Arun Engineering.
திரு.ந.அருணாசலம் அவர்கள் சென்னை அம்பத்தூரில் அருண் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்கிற உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது வணிக வளாகம், அடுக்குமாடி கட்டிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் lift-களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனமாகும். மேலும் திரு.ந.அருணாசலம் அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு தமது நிறுவனத்தின் மூலம் 10 சதவீத தள்ளுபடி விலையில் தனது சேவைகளை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.ந.அருணாசலம்,
————————————-
ARUN ENGINEERING,
No.3 TASS Industrial 11th Kamarajar Street,
Ambathur, Chennai-98.
Phone : +91 94442 68796