வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 167
திரு.அ.பிரபாகரன்,
Shakunth Aqua Products ,
Chennai.
பார்க்கவன் திரு.அ.பிரபாகரன் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.அ.பிரபாகரன் அவர்கள் உமையாள்புரத்தில் 25.03.1974 ஆம் தேதி திரு. அய்யாசாமி உடையார், திருமதி. சகுந்தலா அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.அ.பிரபாகரன் அவர்கள் 29.10.2001 ஆம் தேதி திருமதி. ஜெயபிரியா அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ஸ்ரீஜெய் மற்றும் ஆதிஷ் கிருதிக் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
தொழில்:
#Shakunth Aqua Products,
#Water & Waste water treatment.
திரு.அ.பிரபாகரன் அவர்கள் சென்னை அத்திப்பேட்டையில் Shakunth Aqua Products என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். Shakunth Aqua Products நிறுவனமானது நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அது தொடர்பான கருவிகள் தயாரித்து விற்பனை செய்யதல் மற்றும் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவுதல் முதலான சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.அ.பிரபாகரன்,
————————————-
Shakunth Aqua Products,
No:30A, Vanagaram Road,
Athipet, Ambattur Industrial Estate,
Chennai – 600 058.
Phone : +91 9840067915