வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 169
திரு.V.செந்தில்குமார்,M.Com.,M.Phil.,
Insurance Advisor
பெரம்பலூர்.
பார்க்கவன் திரு.V.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.V.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , K.எறையூர் கிராமத்தில் 04.01.1979 ஆம் ஆண்டு திரு. வேலுசாமி உடையார், திருமதி.மாணிக்கம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
திரு.V.செந்தில்குமார்,M.Com.,M.Phil., அவர்கள் 17.02.2000 ஆம் ஆண்டு திருமதி.லெட்சுமி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு தீனதயாளன் என்கிற மகனும் ஹேமா என்கிற மகளும் உள்ளனர்.
தொழில்:
திரு.V.செந்தில்குமார் அவர்கள் 22-ஆண்டுகளாக LIC மற்றும் STAR Health Insurance Agent ஆக சிறப்பாக பணியாற்றி வருகிறார். புதிய பாலிசி எடுத்தல், புதுப்பித்தல், முகவரி மாற்றம், கடன் பெறுதல் மற்றும் மருத்துவக்காப்பீடு முதலான காப்பீடு தொடர்பான சேவைகளை சிறந்த வழங்கி வருகிறார்.
சிறப்பு மிக்க , தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.V.செந்தில்குமார்
k.எறையூர்,
பெரம்பலூர்.
9443647630.
———————–
Insurance Advisor
LIC & STAR Health & General Insurance.