வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 173
திரு.P.ராஜேந்திரகுமார்
City Opticals,
#2C1/Thuraiyur Main Road,
Near Sangupettai,
Perambalur.
பார்க்கவன் திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் பெரம்பலூரில் 12.05.1972 ஆம் தேதி திரு. ம.பெரியசாமி உடையார், திருமதி.பெ.தனலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் திருமதி.பிரகதீஸ்வரி அவர்களை 20.06.2002 ஆம் தேதி மணந்தார். இவர்களுக்கு சுசில்குமார், அனிஷ்குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
தொழில்:
#City opticals,
#Opticals, Eyeglasses, Cooling Glasses, Contact lens.
திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் பெரம்பலூர் சங்கு அருகில் City Opticals என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார். திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் Optometry Course அரசு RIO, GOH, சென்னையில் 1992 ல் படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளில் பணிபுரிந்துவிட்டு, 2004-ல் City Opticals நிறுவனத்தை துவங்கினார், 2004 துவங்கி இன்று வரை 17 ஆண்டுகளாக சிறப்பான சேவை அளித்து வருகிறார். இந்த நிறுவனம் தலைவலி, கண்பார்வை குறைபாடு முதலான கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு முறைப்படி கண்பரிசோதனை செய்து தகுந்த கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் வழங்குகிறது.
மேலும் திரு.P.ராஜேந்திரகுமார் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 20% வரை தள்ளுபடி விலையில் தமது நிறுவனத்தின் frame களை வழங்க முன்வந்துள்ளார்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.P.ராஜேந்திரகுமார்
————————————-
City Opticals,
#2C1/Thuraiyur Main Road,
Near Sangupettai,
Perambalur.
Phone : +91 9629439389