வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 176
திரு.S.திருவேங்கடம்,
ஸ்ரீ திருமலா கன்ஸ்ட்ரக்சன்ஸ்,
8692,TNHB, அய்யப்பாக்கம்,
சென்னை – 77.
பார்க்கவன் திரு.S.திருவேங்கடம் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.S.திருவேங்கடம் அவர்கள் திருவண்ணாமலையில் 10.04.1981 ஆம் தேதி திரு. N.சுந்தரேசன் உடையார், திருமதி.அழகாபுரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.S.திருவேங்கடம் அவர்கள் திருமதி T.மாலதி அவர்களை 09.05.2005 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு T.சுனில், T.ஜெய்சூரியா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Sri Thirumala constructions,
#Construction.
திரு.S.திருவேங்கடம் அவர்கள் சென்னை அய்யப்பாக்கத்தில் Sri Thirumala constructions என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனமானது கட்டிடங்கள் கட்டுதல் கட்டிய கட்டிடங்களை வாங்கி விற்றல், காலி மனையில் கட்டிடங்கள் கட்டி விற்றல் முதலான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் திரு.S.திருவேங்கடம் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.S.திருவேங்கடம்
————————————-
Sri Thirumala constructions,
8692,TNHB, Ayappakkam,
Chennai – 77.
Phone : +91 9500232361