வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 179
திரு.து.பொன்துரைமுருகன்,
RMR ஸ்ரீ முருகன் வாட்ச் ஹவுஸ்,
9-C, கைலாசநாதா் கோவில் தெரு,
அரியலூா் – 621 704.
திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் அரியலூரில் 08.09.1987 ஆம் தேதி திரு.பொன் துரைராஜ் உடையார், திருமதி.உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் திருமதி.சித்ரா அவர்களை 16.09.2013 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு மதன், மித்ரா என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#RMR Sri Murugan Watch House,
#Watch showroom.
திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் அரியலூர் கைலாசநாதர் கோவில் தெருவில் RMR Sri Murugan Watch House என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனமானது பிரபல கைக்கடிகாரங்களான Titan, Sonata, Fastrack முதலான பல்வேறு கைக்கடிகாரங்கள் மற்றும் Ajanta, promise முதலான சுவர்கடிகாரங்களின் அதிகாரப்பூர்வ விற்பனையகமாகும். இந்நிறுவனமானது 1976 முதல் 45 ஆண்டுகளாக சேவைகளை வாடிக்கையளர்களுக்கு வழங்கிவருகிறது. மேலும் கூடிய விரைவில் அரியலூர் விளங்கார தெருவில், மதன் லெதர்ஸ் எனும் புதிய நிறுவனத்தினை துவக்க ஆவண செய்து வருகிறார்.
திரு.து.பொன்துரைமுருகன் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.து.பொன்துரைமுருகன்
————————————-
RMR Sri Murugan Watch House,
9-C,Kailasanathar Streer,
Ariyalur – 621 704.
Phone : +91 7871046590