வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 184
திரு.க.ஆறுமுகம்,
Aadhi Traders,
Selva Nagar,
Ariyalur Main Road, 4 Road,
Perambalur – 621 220.
திரு.க.ஆறுமுகம் அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.க.ஆறுமுகம் அவர்கள் பெரம்பலூரில் அருகே உள்ள பனங்கூரில் 02.05.1972 ஆம் தேதி திரு.கதிர்வேல் உடையார் திருமதி.சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.க.ஆறுமுகம் அவர்கள் திருமதி.ஜெயலெட்சுமி அவர்களை 22.04.2005 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு மனோரஞ்சனி, பிரதீப் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Adhi Traders
#Pipes, Motors & Spare parts.
திரு.க.ஆறுமுகம் அவர்கள் பெரம்பலூரில் Aadhi Traders என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பைப், மின்சாதனங்கள், மோட்டார் வகைகள் மற்றும் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றாா்.
திரு.க.ஆறுமுகம் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 5% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.க.ஆறுமுகம்
————————————-
Aadhi Traders,
Selva Nagar,
Ariyalur Main Road, 4 Road,
Perambalur – 621 220.
Phone : +91 9677905206