Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.செ.சௌந்தர்வேல்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 188
திரு.செ.சௌந்தர்வேல்,
Sri Murugan Electricals,
78,Madhanagopalapuram,Near Sangupettai,
Perambalur 621 212.

திரு.செ.சௌந்தர்வேல் அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:
திரு.செ.சௌந்தர்வேல் அவர்கள் பனங்கூரில் 07.10.1983 ஆம் தேதி திரு.செல்லமுத்து உடையார் திருமதி.சாரதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.சௌந்தர்வேல் அவர்கள் திருமதி.மஞ்சுளாதேவி அவர்களை 05.06.2009 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதிக்கு நவநீத், தன்ய ஸ்ரீ என்கிற குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:
#Sri Murugan Electricals
#Electricals & Agencies

திரு.செ.சௌந்தர்வேல் அவர்கள் பெரம்பலூரில் Sri Murugan Electricals என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் எலக்ட்ரிக்கல் கருவிகள், உதிரி பாகங்கள், பம்ப் மற்றும் பிளம்பிங்க்கிற்கு தேவையான அனைத்தும் கருவிகளையும் விற்பனை செய்துவருகிறார்

திரு.செ.சௌந்தர்வேல் அவர்கள் பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளாா்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.செ.சௌந்தர்வேல்,
————————————-
Sri Murugan Electricals,
78,Madhanagopalapuram,Near Sangupettai,
Perambalur 621 212.

Phone : +91 9677490513

Spread the love