வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 190
திரு.சோ.தர்மராஜ்,
கலை கிரானைட்ஸ் & கலை ஹார்டுவேர்ஸ்,
Kalai Granites & Kalai Hardwares
திரு.சோ.தர்மராஜ், அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.சோ.தர்மராஜ் அவர்கள் சிறுகளப்பூரில் 21.10.1970 ஆம் தேதி திரு.சோமசுந்தரம் உடையார் திருமதி.பட்டு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.சோ.தர்மராஜ் அவர்கள் திருமதி.கலை செல்வி அவர்களை 15.11.2004 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு D.சௌமியா, D.விஜய் என்கிற குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Kalai Granites
#Kalai Hardwares
#கிரானைட்ஸ்
#Hardwars
திரு.சோ.தர்மராஜ்அவர்கள் பெரம்பலூரில் Kalai Granites & Kalai Hardwares என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் கிரானைட் கற்கள், மார்பிள்கள், பிளைவுட்ஸ், கிளாஸ், சேனிடரிவேர்ஸ், கதவுகள், பெயிண்ட்கள் முதலான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்நிறுவனம் House of Johnson மற்றும் Asian Paints நிறுவனங்களின் அங்கீரிக்கப்பட்ட விற்பனை மையமாகும்.
மேலும் திரு.சோ.தர்மராஜ் அவர்கள் தற்பொழுது அகில இந்திய கட்டுனர்கள் சங்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் உள்ளடங்கிய மாநிலத்தின் Mines & Minerals committee-ன் Co-Chairman ஆக உள்ளார். கலை குழுமம் வணிகத்தில் நிறுவனத்தின் சேவையை பாராட்டி புதுயுகம் டிவி சார்பாக அதன் உரிமையாளர் சோ.தர்மராஜ் அவர்களுக்கு வணிகச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
சோ.தர்மராஜ்,
————————————-
Kalai Granites & Kalai Hardwares
Ariyalur Main road,
Near 4 Road,
Perambalur – 621 220
Phone : +91 9597842701, +91 9842640951