Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.ரா.செந்தில்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 194

திரு.ரா.செந்தில்,
தஸ்வந்த் ஸ்டுடியோ & கம்ப்யூட்டர்ஸ்,
Daswanth Studio & Computers,
Computer sales, Services, networking, printers service, photos videos editing, frames.

திரு.ரா.செந்தில், அவர்கள் பற்றிய பதிவு இது…..

குடும்பம்:

திரு.ரா.செந்தில் அவர்கள் ஆலம்பாடியில் 24.05.1985 ஆம் தேதி திரு.ராஜேந்திரன் உடையார் திருமதி.ராஜேஸ்வரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ரா.செந்தில் அவர்கள் திருமதி.செல்வராணி அவர்களை 14.02.2011 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு S.தஸ்வந்திரன், S.தஷ்ஸானா என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்:

#Daswanth Studio & Computers
#Computer sales & Services, Networking, Printers, Photos & Videos editing, frames

திரு.ரா.செந்தில் அவர்கள் பெரம்பலூரில் Daswanth Studion & Computers என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் Computer sales & Serices, Networking, Printers sales & Serices முதலான கணிப்பொறித்துறை சேவைகளையும் Photo, video editing, fames முதலான புகைப்படத்துறை சேவைகளையும் வழங்கி வருகிறார்.

திரு.ரா.செந்தில் அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளார்.

தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:

திரு.ரா.செந்தில்
————————————-
Daswanth Studio & Computers,
Periyar Statue backside,
Perambalur – 621212.

Phone: +91 9543492344 , +91 8778931874

Spread the love