வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 195
திரு.த.நாகராஜன்,
ஸ்ரீ விநாயாகா எர்த் மூவர்ஸ்,
Sri Vinayaga Earth Movers.
திரு.த.நாகராஜன், அவர்கள் பற்றிய பதிவு இது…..
குடும்பம்:
திரு.த.நாகராஜன் அவர்கள் அரணாரையில் 11-04-1983 ஆம் தேதி திரு.தங்கராசு உடையார் திருமதி.மல்லிகா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.த.நாகராஜன் அவர்கள் திருமதி.ராதா அவர்களை 24-01-2011 ஆம் தேதி மணந்தார்.
இத்தம்பதியினருக்கு N.R.ஹர்ஷவர்தன் மற்றும் N.R.நீலி சம்யுக்தா என்ற குழந்தைகள் உள்ளனர்.
தொழில்:
#Sri Vinayaga Earth Movers, ஸ்ரீ விநாயாகா எர்த் மூவர்ஸ்
திரு.த.நாகராஜன் அவர்கள் பெரம்பலூரில் Sri Vinayaga Earth Movers என்கிற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம், கட்டிடங்கள் கட்டுவதற்கான ஃபவுண்டேசன் எடுத்தல் ,குழி எடுத்தல் முதலான எர்த் மூவர்ஸ் தொடர்பான வேலைகள் செய்து வருகிறார்.
திரு.த.நாகராஜன் அவர்கள் நமது பார்கவன் குழும உறுப்பினர்களுக்கு 10% சலுகை விலையில் தமது நிறுவனத்தின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளார்.
தன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.
தொடர்புக்கு:
திரு.த.நாகராஜன்
————————————-
Sri Vinayaga Earth Movers,
4 A-1 North Street,
Aranari Po,
Perambalur.
Phone : +91 99424 99085