வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-143
திரு.ந.மாணிக்கம்
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து
குறள் விளக்கம்
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
என்ற வள்ளுவரின் கூற்றுப்படி
அரியலூரில் ஸ்ரீ பாலாஜி பார்மா என்ற ஆங்கில வழி மருந்துகளின் மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் திரு.மாணிக்கம் என்ற பார்க்கவன் பற்றிய அறிமுகம் இந்த வாரம்..
அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமம் திரு.நல்லப்பன் உடையார் மற்றும் ரத்தினம்பாள் தம்பதியரின் இரண்டாவது மகனாவார் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்
ஸ்ரீபாலாஜி பார்மா என்ற நிறுவனத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்து பிரபலமான நிறுவனங்களான Mankind, Aristo, Glenmark, Alkem, Bluecross, Abbott, Dr.Reddys, Cipla, Glaxo உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளை மொத்த விற்பனை செய்யும் விநியோகஸ்தராக கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பார்மா நிறுவனங்களில் முதன்மையான விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறது இவரது நிறுவனம் என்பது தனிச்சிறப்பு . நமது பார்க்கவன் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நேரடியாக இவருடன் வர்த்தகம் செய்து ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவரது நிறுவனம் மென்மேலும் வளர்ந்து பல உச்சங்களை பெற வேண்டு்ம் என்று வாழ்த்துவதோடு
நமது பார்க்கவன் தொழிற்சார் உறவுகளுக்கு இவரையும் இவரது நிறுவனத்தையும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம்கொள்கிறது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு (PARKAVAN FORUM )
விபரங்களுக்கு,
ந.மாணிக்கம்
ஸ்ரீபாலாஜி பார்மா
அரியலூர்
செல். 96558-38310