Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.து.செந்தில்குமார்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் 144
திரு.து.செந்தில்குமார்

ஆத்தூர் தாலுகா கள்ளநந்தம் கிராமம் திரு.துரைசாமி மூப்பனார் (லேட்), திருமதி மங்கையற்கரசி அவர்களின் மகன் பார்க்கவன் திரு.து.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு.

சேலத்தில் தனது தொழிலில் சிறந்து விளங்கும் திரு.து.செந்தில்குமார் அவர்களின் மனைவியின் பெயர் திருமதி.கலாராணி இவர்களுக்கு விசாகன் என்ற மகனும், ரக்ஷனா என்ற மகளும் உள்ளனர்.

SDJ SAWMILL & Timber Merchant
மரம் அறுக்கும் ஆலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுகிறது. இந்த நிறுவனம் 40 ஆண்டுகளை கடந்து சிறந்த சேவையை செய்து வரும் SD Groups ன் துணை நிறுவனம் ஆகும்.

RD Agencies Distribution நிறுவனத்தை நடத்தி வந்தார். Wipro ,Pepsi and Castrol oil போன்றவற்றை சிறந்த முறையில் விற்பனை செய்து வந்தார். தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் BSNL மொபைல் போனை அறிமுகப்படுத்தியது இவரது நிறுவனத்தின் மூலம் என்பதில் பெருமை கொள்வோம்.

Architect and Interior design பல்வேறு வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் Architect and Interior design சிறந்த முறையில் உருவாக்கி தந்துள்ளார். கட்டுமானத் துறையிலும் கால் பதிக்கிறார்.

# பலதரப்பட்ட நிறுவனங்களை நடத்தி வந்தாலும் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது விவசாயத்தில் பல புரட்சிகளை செய்துகொண்டிருக்கிறார்.

இவ்வாறாகப் பல்வேறு தொழில்களை சிறந்த முறையில் சேவை மனப்பான்மையுடனும் நடத்திவரும் பார்க்கவன் திரு.து.செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பொறுப்புகள்
1) முன்னாள் தலைவர்
ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஈஸ்ட்.
2) Indian institute of Architects
National sports committee member
3) Indian institute of Architects
Salem Centre Treasurer
4) முன்னாள் துணை தலைவர்
Tamilnadu BSNL Franchise association
5) முன்னாள் இணைச் செயலர்
National BSNL Franchisee association

தொழில்,குடும்பம்,விவசாயம் இப்படி அனைத்திலும் தனது முத்திரையை பதித்த பார்க்கவன் து.செந்தில்குமார் அவர்களை அறிமுகப் படுத்துவதில் பார்க்கவன் தொழில்சார் கூட்டமைப்பு பெருமை கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.து.செந்தில்குமார்
+919443237383

Spread the love