- FOUNDING MEMBERS - பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு உருவாக காரணமான நமது சொந்தங்கள் பனிரெண்டு பார்க்கவர்கள் தொழிற்சார் கூட்டமைப்பின் Founding Member-களாக அறியப்படுகிறார்கள். Dr.T.செந்தில் A.V.ராஜா A.செந்தில்குமார் R.கோவிந்தராஜன் R.ஜெயகாந்தி R.ராஜேஷ்துரை V.மூர்த்தி MJF Ln.A.ஆனந்த் Ln.T.ராஜசேகரன் Dr.உதயசான்றோன் B.ராஜேஷ்கண்ணன் T.சிவக்குமார்