வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-117

திரு.சௌந்தர்ராஜன் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு இது… திரு.செ. சௌந்தர்ராஜன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ,குன்னம் வட்டம்,பனங்கூர் கிராமத்தில் 30.07.1986 அன்று திரு.செல்லமுத்து உடையார், திருமதி. சாரதா செல்லமுத்து அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திரு. சௌந்தர வேல் என்ற ஒரு சகோதரரும், சித்ரா, செவ்வந்தி என்ற இரு சகோதரிகளும் (இருவரும் திருமணம் ஆனவர்கள்) உள்ளனர். Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-116

“வெற்றி என்பது நமது பிறப்புரிமை அதை நாம் அடைந்தே தீருவோம்” என்ற  தாரக மந்திரத்தோடு மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றும் முனைவர்.திரு. இராஜேஷ் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு இது….. முனைவர்.திரு.K.M. இராஜேஷ் அவர்கள் 05-06-1986 அன்று  அரியலூர் மாவட்டம், மேலக்கருப்பூர் அஞ்சல்,பொய்யூர் என்ற சிற்றூரில்  ஒரு சிறு  விவசாயியான  திரு.முத்தையன் உடையார், திருமதி. Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-115

சாதிப்பதற்கு கல்வி ஒரு தடை இல்லை,கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்த திரு.இராஜேந்திரன் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு இது…. திரு.இராஜேந்திரன் அவர்கள் 04-03-1964 அன்று புதுக்கோட்டை மாவட்டம், பொன்னம்பலம் என்னும் சிற்றூரில் திரு. சின்னக்கண்ணு உடையார், பூவாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரி Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-114

ஒவ்வொரு பார்க்கவனின் சிறப்புகளை சேகரித்து, பட்டியலிட்டு பெருமைப் படுத்துகின்றோம். அந்த வரிசையில்  இன்று பார்க்க விருக்கும் பார்க்கவன் புள்ளியியலில் சிறந்து கல்வித்துறையில் பெரும் பணியாற்றி பார்க்கவ குலத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய முனைவர்.திரு.இரா. இராவணன் அவர்களைப் பற்றிய பதிவு… முனைவர் திரு.இரா. இராவணன் M.Sc.,M.Phil.,Ph.D., அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பூமாரி என்னும் Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-113

படித்து பல துறையில் சாதனை படைத்த பார்க்கவனின் வரிசையில் இன்று சிறந்த தொழிலதிபராக சிறந்த பத்திரிக்கை ஆசிரியராக சிறந்த சமூக ஆர்வலராக வெற்றிவாகை சூடி கொண்டிருக்கும் திரு.இரா. சங்கர் உடையார் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு இது….. திரு இரா சங்கர் உடையார் அவர்கள் 16-11-1971 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்லகாவேரி என்னும் சிற்றூரில் இராமசாமி Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-112

இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு, திரு.சேகர் அவர்களைப் பற்றியது… திரு.சேகர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தெற்குப்பட்டி கிராமத்தில் 10-08-1987 அன்று திரு.மணி உடையார் திருமதி.நாகம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரரும் சகோதரியும் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இவர் தனது எட்டாம் வகுப்பு Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-111

இன்று நாம் பார்க்கப் போகும் பதிவு… திரு.சே. சிவனேசன் சேதுபதி [LIVE நாயகன்] என்னும் பார்க்கவனை பற்றியது… திரு. சிவனேசன் சேதுபதி அவர்கள் 03-10-1983 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் ஆலத்தூர் என்கின்ற கிராமத்தில் திரு.வே.சேதுபதி உடையார், திருமதி.சே.வளர்மதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் திரு.சுதாகர் சேதுபதி அமீரகத்தில்  ஒரு Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-110

வெளிநாட்டு வேலை என்பது இன்றும் பலருடைய கனவாக உள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா  போன்ற நாடுகளில் முன்னனி நிறுவனங்களில் வேலை கிடைத்த பொழுதும் தாய்நாட்டில்  இருந்து சாதிக்க வேண்டும் என்று இருக்கும் இளைஞர் கூட்டத்தில் ஒருவர் Ln.A.ஆனந்த் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு…. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம்  பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த  திரு இரா.அன்பழகன்  Read More

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-109

இன்றைய பதிவு அமீரகத்தில் நமது அன்னை மொழியை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் திருமதி.இரா.கலைச்செல்வி அரசளகுமார் அவர்களை பற்றிய பதிவு…..  திருமதி இரா. கலைச்செல்வி அரசளகுமார் அவர்கள் செப்டம்பர் மாதம் 1983 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் ராஜமாணிக்கம், மல்லிகா அவர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்தார். தனது தந்தையின்(JDO, TWAD Board) Read More