திரு.இராஜசேகரன்
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 197 **************************** VAARANAM UPVC WINDOWS AND DOORS என்ற நிறுவனத்தின் உரிமையாளர் திரு.இராஜசேகரன் என்ற பார்க்கவன் பற்றிய அறிமுகம்…. குடும்பம்: அரியலூர் மாவட்டம் வட்டம், கீழகாவட்டாங்குறிச்சி கிராமம் திரு.தியாகராஜன் உடையார் திருமதி. ஜானகி ஆகியோர்களின் மூத்த மகனாவார் பிறந்த தேதி: 15.03.1990 கல்வி: B.E. (Civil) இவர் பள்ளி கல்வியை டால்மியா விவேகானந்தா பள்ளி . பொறியியல் கல்லூரி கல்வியை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியிலும் பயின்றார். இல்வாழ்க்கை; […]