திரு.S.செல்வ சூரியா
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 170 திரு.S.செல்வ சூரியா BA(English)., Parkavan Properties Real Estate சென்னை. பார்க்கவன் திரு.S.செல்வ சூரியா அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.S.செல்வ சூரியா அவர்கள் அரியலூர் மாவட்டம் , தளவாய் கூடலூர் கிராமத்தில் 04.03.2000 ஆம் ஆண்டு திரு. செல்வராசு உடையார், திருமதி.கலைச்செல்வி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.S.செல்வ சூரியா அவர்கள் 29.03.2021 ஆம் ஆண்டு திருமதி.சிவரஞ்சனி, அவர்களை மணந்தார். தொழில்: திரு.S.செல்வ சூரியா பார்க்கவன் ப்ராபர்டீஸ் (Parkavan […]
திரு.S.செல்வ சூரியா Read More »