Parkavan Forum

Support : +91 98844 29991

Author name: parkavan

திரு.ந.அருணாசலம்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 165 திரு.ந.அருணாசலம், Arun Engineering, Chennai. பார்க்கவன் திரு.ந.அருணாசலம் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.ந.அருணாசலம் அவர்கள் கள்ளக்குறிச்சியில் 25.04.1973 ஆம் தேதி திரு. நடராஜன் உடையார், திருமதி. காத்தாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ந.அருணாசலம் அவர்கள் 03.02.2002 ஆம் தேதி திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு பிரித்திகா என்கிற மகளும்,பிரிதிவிராஜி என்கிற மகனும் உள்ளனர். தொழில்: #Arun Engineering. திரு.ந.அருணாசலம் அவர்கள் சென்னை அம்பத்தூரில் அருண் […]

திரு.ந.அருணாசலம் Read More »

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்று.(Dec 14). நினைவு நாளை நினைவு கூர்ந்து வணங்குவோம் ? ?????? பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு.

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி Read More »

நல்லாசிரியர் விருது பெற்றவரை கௌரவித்தல்

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உலகலாவிய தலைவர் ஜெயகாந்தி அவர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பார்க்கவன் மதிப்பிற்குரிய பன்னீர் செல்வம் அவர்களை கௌரவ படுத்தும் விதமாகவும் , அவர் மாணவர்களுக்கு ஆற்றும் சேவையை பாராட்டியும் ஒரு மடி கணிணியை பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சார்பாக வழங்கினார். இந்த மடிகணிணியை அவர் சார்பாக புதுக்கோட்டை அத்தியாயத்தின் பொருப்பாளர் மதிப்பிற்குரிய பார்க்கவன் சுந்தர வடிவேலு அவர்கள் பெற்று கொண்டார். பல மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இந்த மடிகணிணி

நல்லாசிரியர் விருது பெற்றவரை கௌரவித்தல் Read More »

திரு.இரா.முரளிதரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 164 திரு.இரா.முரளிதரன், Aurah Power Solutions, Perambalur. பார்க்கவன் திரு.இரா.முரளிதரன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.இரா.முரளிதரன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரகுபாடி கிராமத்தில் 18.02.1979 ஆம் தேதி திரு. இராமசாமி மூப்பனார், திருமதி. தனுசு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.இரா.முரளிதரன் அவர்கள் 28.11.2007 ஆம் தேதி திருமதி. புவனேஷ்வரி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ஹ்ருஷிகேசன் என்கிற மகன் உள்ளார். தொழில்: #Aurah Power Solutions. திரு.இரா.முரளிதரன் அவர்கள்

திரு.இரா.முரளிதரன் Read More »

IAS Academy and Youth Hostel Project-க்கு கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவு

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உலகலாவிய தலைவர் ஜெயகாந்தி, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுத்தாங்காத்து, பெரம்பலூர் அத்தியாய தலைவர் தமிழரசன், கடலூர் அத்தியாய பொறுப்பாளர் வீரா ஆகியோர் அனைத்து பார்க்கவர்களின் முயற்சியாக உருவாக்க பட இருக்கும் IAS Academy and Youth Hostel Project-க்கு கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவையும், தங்களது மகிழ்ச்சியையும், தலைமையேற்று நடத்தும் பெருமதிப்பிற்குரிய பார்க்கவன் திரு.சத்தியநாதன் அவர்களை திருச்சியில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்திற்கு *₹ 10,00,000 (பத்து இலட்சம்)* வழங்க

IAS Academy and Youth Hostel Project-க்கு கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவு Read More »

திருமதி.து.கவிதா

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 163 திருமதி.து.கவிதா, Mahatma Public School,K.Eraiyur, Perambalur. பார்க்கவன் திருமதி.து.கவிதா அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திருமதி.து.கவிதா, அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் 01.08.1978 ஆம் தேதி திரு. ரெங்கசாமி உடையார், திருமதி. தமிழ்செல்வி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். திருமதி.து.கவிதா,அவர்கள் 01.07.1994 ஆம் தேதி திரு. சி.துரை அரசு, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு சந்திரகாந்த் என்கிற மகனும் லத்திகா என்கிற மகளும் உள்ளனர். தொழில்: #Mahatma Public

திருமதி.து.கவிதா Read More »

சென்னையில் ஒரு நாள்

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், நமது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகின்ற கலந்தாய்வில் அனைத்து அத்தியாத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்வு:::: 1) பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு 2) முதலீடு செய்வது பற்றிய கலந்துரையாடல் .. 3) பார்க்கவ தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஒரே இடத்தில் சந்திக்கின்ற வாய்ப்பு. என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் அனைவரும் ” சென்னையில் ஒரு

சென்னையில் ஒரு நாள் Read More »

திரு.வ.செந்தில்குமார்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 162 திரு.வ.செந்தில்குமார், Sri Thirumal Auto Finance, Perambalur. பார்க்கவன் திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் 04.07.1974 ஆம் தேதி திரு. வரதராஜ் உடையார், திருமதி. செல்லம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.வ.செந்தில்குமார் அவர்கள் 26.08.1999 ஆம் தேதி திருமதி. சங்கீதா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு நித்தீஷ் என்கிற மகன் உள்ளார். தொழில்: #Sri Thirumal Auto Finance.

திரு.வ.செந்தில்குமார் Read More »

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்   

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள் Read More »

திரு.செ.ரவிச்சந்திரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 161 திரு.செ.ரவிச்சந்திரன், NSK SFS Pvt Ltd, Security Agency, Chennai. பார்க்கவன் திரு.செ.ரவிச்சந்திரன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.செ.ரவிச்சந்திரன் அவர்கள் ஆதியூர் கிராமம் திருவாடானை தாலுக்கா ராமநாதபுரம் மாவட்டத்தில் 25.04.1969 ஆம் ஆண்டு திரு. செல்லையா உடையார், திருமதி. ராமாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.ரவிச்சந்திரன், அவர்கள் 06-07-1992 ஆம் ஆண்டு திருமதி. குஞ்சரி, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு நித்யா,சூர்யா என்கிற இரு மகள்கள் உள்ளார். தொழில்:

திரு.செ.ரவிச்சந்திரன் Read More »