Parkavan Forum

Support : +91 98844 29991

Events

Global Office Bearers of Parkavan Forum – 2022 -2023

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு (PARKAVAN FORUM) உலகலாவிய புதிய பொறுப்பாளர்கள் விபரம் வெளியிடுதல்… ( Global Office Bearers of Parkavan Forum ) பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரு. Dr.உதயசான்றோன் International HR Trainer, world Record Holder . தலைவர் Cell. 91711- 71473 திரு. மருத்துவர்.T.செந்தில் Ophthalmologist Chennai துணை தலைவர் Cell.98403-24333 திரு. அ.வே.இராஜா உயர்நீதிமன்ற

Global Office Bearers of Parkavan Forum – 2022 -2023 Read More »

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள், நமது பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சென்னை அத்தியாயத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று ( வெள்ளிக்கிழமை – 21.01.2022) சென்னையில் நடைபெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ? ———– பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா Read More »

பொங்கல் வாழ்த்துக்கள்

மங்களம் பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும். நல் எண்ணங்கள் நிறைவேறட்டும். பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு…

பொங்கல் வாழ்த்துக்கள் Read More »

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்று.(Dec 14). நினைவு நாளை நினைவு கூர்ந்து வணங்குவோம் ? ?????? பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு.

தெய்வத்திரு. N.P.V. இராமசாமி உடையார் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி Read More »

நல்லாசிரியர் விருது பெற்றவரை கௌரவித்தல்

பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் உலகலாவிய தலைவர் ஜெயகாந்தி அவர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பார்க்கவன் மதிப்பிற்குரிய பன்னீர் செல்வம் அவர்களை கௌரவ படுத்தும் விதமாகவும் , அவர் மாணவர்களுக்கு ஆற்றும் சேவையை பாராட்டியும் ஒரு மடி கணிணியை பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சார்பாக வழங்கினார். இந்த மடிகணிணியை அவர் சார்பாக புதுக்கோட்டை அத்தியாயத்தின் பொருப்பாளர் மதிப்பிற்குரிய பார்க்கவன் சுந்தர வடிவேலு அவர்கள் பெற்று கொண்டார். பல மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இந்த மடிகணிணி

நல்லாசிரியர் விருது பெற்றவரை கௌரவித்தல் Read More »