திரு.செ.தமிழழகன்
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 187 திரு.செ.தமிழழகன், Tamil Digital Printing, 57, Venkatesapuram, Perambalur 621 212. திரு.செ.தமிழழகன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.செ.தமிழழகன் அவர்கள் வெள்ளையூரில் 20.07.1977 ஆம் தேதி திரு.செல்வமாணிக்கம் உடையார் திருமதி.கண்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.செ.தமிழழகன் அவர்கள் திருமதி.இந்திரா அவர்களை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இத்தம்பதிக்கு ஆராதனா, அர்ஜீன் என்கிற குழந்தைகள் உள்ளனர். தொழில்: #Tamil Digital Printing #Digital Printing திரு.செ.தமிழழகன் அவர்கள் பெரம்பலூரில் […]