திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer)
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 177 திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer), திருப்பதி கன்ஸ்ட்ரக்சன்ஸ், நான்குரோடு, அரியலூர் பஸ் நிறுத்தம் எதிரில், பெரம்பலூா் – 621 220. திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் அந்தூரில் 16.08.1968 ஆம் தேதி திரு.இராமசாமி உடையார், திருமதி.தங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.R.தெய்வீகன் அவர்கள் திருமதி.பச்சையம்மாள் அவர்களை 30.09.1999 ஆம் தேதி மணந்தார். இத்தம்பதிக்கு D.ஜெயமுகி, D.தீபக் என்கிற இரு குழந்தைகள் உள்ளனர். தொழில்: #Tirupati constructions, #Construction. […]
திரு.Er.R.தெய்வீகன்(Civil Engineer) Read More »