திரு.அ.பிரபாகரன்
வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 167 திரு.அ.பிரபாகரன், Shakunth Aqua Products , Chennai. பார்க்கவன் திரு.அ.பிரபாகரன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.அ.பிரபாகரன் அவர்கள் உமையாள்புரத்தில் 25.03.1974 ஆம் தேதி திரு. அய்யாசாமி உடையார், திருமதி. சகுந்தலா அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.அ.பிரபாகரன் அவர்கள் 29.10.2001 ஆம் தேதி திருமதி. ஜெயபிரியா அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு ஸ்ரீஜெய் மற்றும் ஆதிஷ் கிருதிக் என்கிற இரு மகன்கள் உள்ளனர். தொழில்: #Shakunth Aqua Products, […]