Parkavan Forum

Support : +91 98844 29991

Weekly Parkavan

திரு.Er.S. வேல்முருகன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 157 திரு.Er.S.வேல்முருகன் Velavan Construction Sri Sai Tiles and Hardware Perambalur. பார்க்கவன் திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் 04-11-1986 ஆம் ஆண்டு திரு. ம.சுப்பிரமணியன்  உடையார், திருமதி. சு.சந்திரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.S.வேல்முருகன், அவர்கள் 23-06-2013 ஆம் ஆண்டு திருமதி. V.விமலாராணி, அவர்களை மணந்தார். தொழில்: #Velavan Construction திரு.Er.S.வேல்முருகன் அவர்கள் பெரம்பலூரில் Velavan Construction என்ற கட்டுமான தொழில் […]

திரு.Er.S. வேல்முருகன் Read More »

திரு.Er.UR.விஸ்வநாதன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 156 திரு.Er.UR.விஸ்வநாதன் ANUKIRAKAM CONSTRUCTION AND INTERIOR அரியலூர். பார்க்கவன் திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , நல்லறிக்கை கிராமத்தில் 13-06-1992 ஆம் ஆண்டு திரு. ராதாகிருஷ்ணன்  உடையார், திருமதி. உமாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.Er.UR.விஸ்வநாதன், அவர்கள் 20-08-2021 ஆம் ஆண்டு திருமதி. அஸ்வதி, அவர்களை மணந்தார். தொழில்: திரு.Er.UR.விஸ்வநாதன் அவர்கள் அரியலூரில் அனுகிரகம் என்ற கட்டுமான தொழில் நிறுவனத்தை சிறப்பாக

திரு.Er.UR.விஸ்வநாதன் Read More »

திரு.ரா.தினேஷ்பாபு

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 155 திரு.ரா.தினேஷ்பாபு Insurance Advisor பெரம்பலூர். பார்க்கவன் திரு.ரா.தினேஷ்பாபு அவர்கள் பற்றிய பதிவு இது….. குடும்பம்: திரு.ரா.தினேஷ்பாபு அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் , அரணாரை கிராமத்தில் 04-07-1986 ஆம் ஆண்டு திரு. P.ராஜேந்திரன் உடையார், திருமதி.R.பாக்கியம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.ரா.தினேஷ்பாபு,BE., அவர்கள் 29-05-2013 ஆம் ஆண்டு திருமதி.D.சந்தியா, Msc.,M Phill,B.ed., அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு R.D.S.சாய்மித்ரன் என்ற மகன் உள்ளார். தொழில்: திரு.ரா.தினேஷ்பாபு அவர்களின் தாயார் திருமதி.பாக்கியம் அவர்கள் கடந்த

திரு.ரா.தினேஷ்பாபு Read More »

திருமதி கி.கௌரி

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 151 திருமதி கி.கௌரி கல்லூரி பேராசிரியர் தன்னம்பிக்கை பயிற்றுநர் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  சொற்காத்துச் சோர்விலாள் பெண். தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் போற்றி காத்துக் கொண்டு, அவர்களின் குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்பவளே பெண். இவ்வாறாக இருந்து கொண்டு தான் கற்று அறிந்த துறையிலும் , தன் வாழ்க்கையிலும் வீரநடை போட்டு வெற்றி வாகை சூடி செல்லும் பார்க்கவ சிங்க பெண்

திருமதி கி.கௌரி Read More »

திரு.இரா.ராஜு

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 150 திரு.இரா.ராஜு Sri Vinayaga Air Travels ” அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். ” நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் . தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக ,விவசாய குடும்பத்தில் பிறந்து தனது மிக சிறந்த அனுபவத்துடன் தனது தொழிலில் சிறந்து விளங்கி, பெரம்பலூரின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீ விநாயகா

திரு.இரா.ராஜு Read More »

திரு.சி.சுப்பிரமணியன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 149 திரு.சி.சுப்பிரமணியன் Exide Battery & RO Systemsபெரம்பலூர் “செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.” ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும். தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவது ஒரு எண்ணமாக இருந்தாலும் , அதை அனுபவத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற உந்தலில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கு சென்று தனது அனுபவத்தை பெருக்கிக்

திரு.சி.சுப்பிரமணியன் Read More »

திரு.பெ.ராமச்சந்திரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 148 திரு.பெ.ராமச்சந்திரன் V5 Media | VR Movies “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ” நினைத்ததை நினைத்தபடி அடைபவர் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். மாறாத உறுதியான எண்ணம் வெற்றிக்கும் ஆரம்ப விதி, ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. விவசாய குடும்பத்தில் பிறந்து மளிகை கடையில் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள

திரு.பெ.ராமச்சந்திரன் Read More »

திரு.Lr.A.செந்தில்குமார்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 147 வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார் முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். குறள் விளக்கம்: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான் என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்… புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம் கிராமம் திரு.ஆசைதம்பி உடையார் திருமதி A.தமிழ்மணி ஆகியோரின் இளைய மகனாக 15.06.1983 ல்

திரு.Lr.A.செந்தில்குமார் Read More »

திரு. R.R.K. மலைக்கண்ணன்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 146 திரு. R.R.K. மலைக்கண்ணன் “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” குறள் விளக்கம்: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி R.R.K நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான திரு. R.R.K. மலைக்கண்ணன் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்… திரு.‍R.R. கருப்பையா உடையார் என்கிற

திரு. R.R.K. மலைக்கண்ணன் Read More »

திரு.சுவாமிநாதன்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 145 திரு.சுவாமிநாதன் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள் விளக்கம்: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க… திருச்சியில் மருத்துவர்களை பரிந்துரைக்கும் Go Doctor (Online Medical Assistance) என்ற நிறுவனத்தின் கூட்டு உரிமையாளர் திரு. சுவாமிநாதன் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்… திரு.சுவாமிநாதன் அவர்கள் திருவாரூர் மாவட்டம்

திரு.சுவாமிநாதன் Read More »