திரு.புகழேந்தி

இளம் வயதிலிருந்தே நமது பார்க்கவகுல சமுதாயத்திற்க்காக உழைத்த ஒரு பார்க்கவன் பற்றிய பதிவு…. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொழுதூர் அருகில் உள்ள மேலகல்பூண்டியை சேர்ந்த திரு.வீரமுத்து உடையார் அவர்களின்பேரன் , திரு.குணசேகரன் உடையார், திருமதி.செல்வி அவர்களின் முதல்மகன் திரு.புகழேந்திபற்றிய பதிவு இது. இவர் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கீழகல்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைகல்வியை தொழுதூர் உயர்நிலைபள்ளியில் பயின்றார். சிதம்பரம்அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் B.B.A பயின்றார். இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. இவரது மனைவி […]

திரு.புகழேந்தி Read More »