வெளிநாட்டு வேலை என்பது இன்றும் பலருடைய கனவாக உள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா  போன்ற நாடுகளில் முன்னனி நிறுவனங்களில் வேலை கிடைத்த பொழுதும் தாய்நாட்டில்  இருந்து சாதிக்க வேண்டும் என்று இருக்கும் இளைஞர் கூட்டத்தில் ஒருவர் Ln.A.ஆனந்த் என்னும் பார்க்கவரை பற்றிய பதிவு….

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம்  பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த  திரு இரா.அன்பழகன்  ,திருமதி.அ.மலர்விழி தம்பதியருக்கு 04-06-1987 அன்று மகனாக பிறந்தார்.இவருக்கு  ஒரு சகோதரி உள்ளார்.அவரது பெயர் திருமதி அமுதா செல்வகுமார்.அவரது கணவர் திரு Dr.த.செல்வகுமார் அவர்கள் SRM வேளாண் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

திரு.ஆனந்த் அவர்கள் 01-06-2014 அன்று பேரளியை சேர்ந்த திரு.து.மனோகரன், திருமதி.ம.அலமேலு தம்பதியரின் புதல்வியான  ம.மனோபிரியா என்பவரை மணந்தார்.மாமனார் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். திருமதி. ம.மனோபிரியா ஒரு  பொறியியல் பட்டதாரி ஆவார்.Fashion design-ல்  அதிக ஆர்வம் கொண்டவர்.இவர்களுக்கு  மித்ரன்  (01.05.2017) , அபிமன்யு ( 11.07.2019) என்று இரு மகன்கள் உள்ளனர்.

இவரது சிறுவயதிலேயே  பெரம்பலூருக்கு வந்துவிட்டார்கள். முத்து நகர், கிழக்கு,

முதல் தெரு, எளம்பலூர் ரோடு,பெரம்பலூர்.

 பள்ளிப் படிப்பு:

 #R.C பாத்திமா தொடக்கப்பள்ளி (1 to 5)

 #தந்தை ஹேன்ஸ் ரோவர் ( 6-12)-பெரம்பலூர்.

 கல்லூரி :

BE . Computer science

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

MBA . Finance and System

SRM பல்கலைக்கழகம் சென்னை

 நிறுவனங்கள்:

#1

#36 ஆண்டுகள் மக்கள் சேவையில் என்றும் நிலைத்திருக்கும் பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள  அமுதா  டெக்ஸ்டைல்ஸ் இவர்களுடைய நிறுவனமாகும்.

#2

 # சாதிக்க வேண்டும் என்ற மன உந்துதலில் படிக்கும் பொழுதே  Math IT Solutions  என்ற மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி கொண்டே இருக்கின்றார். (போராட்டம் தொடர்கிறது).

Software | Website | Bulk SMS

 Voice call | Mobile app

முகவரி:

ராஜா நகர், முதல் தெரு,

AR Residency Backside ,

புதிய பேருந்து நிலையம் to 4 ரோடு செல்லும் வழி,பெரம்பலூர்.

பொறுப்புகள்:

#Vice president

Lions Club of Perambalur

#EC Member

IT Association

#Gov Body Member

Parkavan Business forum

# District Youth Secretary

Parkava Kula Sangam

#Treasurer

Makkal Panpattu Mandram

பல்வேறு சமூக அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ளார்.

தனிச் சிறப்பு:

# தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கிட மென்பொருள் பயன்படுத்தி  ஒரே நாளில் வேலைக்கு அமர்த்திய முதல் மாவட்டம்  பெரம்பலூர் மாவட்டம் . அந்த மென்பொருளை வடிவமைத்தது இவரது நிறுவனம்( Math IT Solutions ). அதற்கு  உறுதுணையாக இருந்தவர் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் Dr.தாரேஸ் அகமது அவர்கள். இதற்கு பின்பு பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த மென்பொருளை வழங்கி உதவியுள்ளார்.

# Hello Nanbaa (2013) என்ற சேவை மையத்தை ஆரம்பித்து குருதிக்கொடை அவசர நேரங்களில் உதவுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து கொண்டிருக்கிறார். தற்பொழுது தமிழ்நாடு முழுவதும்  தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு  வருவதால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து அலைபேசியில் கேட்கும் உதவிகளுக்கு முடிந்தவரை உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.

இதுவரை தோராயமாக 3000-க்கும் அதிகமான குருதி கொடையாளிகளை கொடுத்து உள்ளார்.இவர் இதுவரை 20 முறை இரத்த தானம் செய்துள்ளார்.

• 📞தொடர்பு எண்: 9789796528

•Email:ananth_pblr@yah oo.co.in

• 📤 https:// www.facebook.com/ananth.mathit

• 📤 http://www.mathitsolutions.com

இவரை நமது பார்க்கவ சமுதாயத்திற்கு  அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *